04-03-2023, 06:43 AM
(This post was last modified: 09-03-2023, 07:22 PM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
மூர்த்தி சார் ஆனந்த் ஏதோ கவலைலயும் விரக்தியிலயும் அப்படி சொல்லிட்டான்
அவனுக்கு சேர வேண்டிய சொத்து 100 கோடி உயிலை அவன் கிட்ட ஒப்படைச்சிடுங்க..
ஒப்படைக்கிறேன் வினோத்.. ஆனான் அவங்க தாய்மாமன் ஆசைபடி ஆனந்தும் அவன் மனைவி மலரும் சந்தோசமா ஒற்றுமையா சண்டை போடாம குடும்பம் நடத்துறதை பார்த்துட்டுதான் சொத்தை அவங்ககிட்ட ஒப்படைக்கணும்ன்னு அவங்க மாமா சொல்லிட்டாரு
ஆனந்த் பொண்டாட்டி மலரை நான் பார்த்தது இல்லை
மலர் வந்ததும் ஆனந்த்கிட்ட எப்படி நடந்துக்கிறான்னு நான் செக் பண்ணி பார்த்துட்டுத்தான் சொத்து பத்திரத்தை ஒப்படைப்பேன்
மலர் ராங்கிக்காரியா இருந்தா.. 100 சொத்து முழுவதும் அநாதை ஆசிரமத்துக்கு போய்டும்..
நான் 4 நாள் தங்கி இருந்து இவங்க புருஷன் பொண்டாட்டி நடவடிக்கைகளை பார்ப்பேன்
சரிப்பட்டு வரலைன்னா 100 கோடி சொத்து அநாதை ஆசைராமத்துக்கு ஆட்டோமெட்டிக்கா போய்டும்.. என்று எச்சரித்தார் மூர்த்தி
வினோத் ஆனந்தை தனியே இழுத்து வந்தான்
மலர் சிஸ்டர் இப்போ ஒரு பெரிய மெகா தொடர் ஷூட்டிங்க்காக ஹைதராபாத் வரை போய் இருக்காங்க
வர்றதுக்கு எப்படியும் 3 மாசத்துக்கு மேல ஆகிடும்
அதனால நான் ஒரு ஐடியா சொல்லவா ஆனந்த்???