03-03-2023, 10:47 PM
சரி அடுத்த ஆப்ஷனான சிரிக்கும் வைத்தியத்தை டிரை பண்ணலாமா.. என்று யோசித்தாள்
அவள் குளித்து ரிப்ரெஷ் ஆனதில் அவள் மனநிலையும் கொஞ்சம் ரிப்ரெஷ் ஆகி இருந்தது
சரி கோபாலுக்கு ஏதாவது நகைச்சுவை ஸீன் நடித்து காட்டலாம்.. என்று நினைத்தாள்
ட்ரெஸ்ஸிங் ரூம் போனாள்
கோபால் புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார்
அவள் போகும் திசையை அவர் கண்கள் மட்டும் திரும்பி பார்த்தது
சிறிது நேரம் கழித்து ட்ரெஸ்ஸிங் ரூம் விட்டு வந்தனா வெளியே வந்தாள்
கருப்பு கோட்.. கருப்பு பேண்ட்.. தலையில் பெரிய நீட்ட மேஜிக் கருப்பு தொப்பி
கையில் ஒரு மேஜிக் ஸ்டிக்.. மூக்குக்கு கீழ் ஐ ப்ரோ பென்சிலால் வரையபட்ட ஒரு மெலீஸ் மீசை
வெல்கம் டு தீ வந்தனாஸ் கரிகாலன் மேஜிக் ஷோ.. என்று வடிவேல் ஸ்டைலில் கோபால் உருவத்துக்கு முன்னால் வந்து கோணலாய் நின்று கோமாளி போல ஒரு போஸ் கொடுத்தாள்