02-03-2023, 09:41 PM
காட்சிகள் எல்லாம் பாஸ்ட் பார்வர்ட் பண்ணுவது போல வினோத் கற்பனைக்குள் தெரிந்தது..
விஷ்ணு சுகந்தி ஆண்ட்டி மேல் கொதிக்க கொதிக்க இதயம் நல்லெண்ணையை எடுத்து வேகமாக ஊற்றினான்..
ஆனால் எண்ணெய் மெதுவாக மிக மிக மெதுவாக பொளிச் என்று ஸ்லோ மோஷனில் அவள் மேல் தெறித்து அவளை நனைத்தது..
அப்படியே கேமரா அங்கிள் அவர்கள் இருவரையும் சுற்றி வந்தது..
எண்ணெய் அப்படியே ஊற்றியபடியே ஸ்டில்லாக நின்றது.. ஆனந்த் தலை துண்டிக்கப்பட்டு ஜம்ப் பண்ணவன்.. தலை இல்லாத முண்டமாக அப்படியே அந்தரத்தில் பரதநாட்டிய ஸ்டெப்பில் அப்படியே ஸ்டில்லாக நின்றான்
சுகந்தி ஆண்ட்டி ஆ.. என்று காதுகளை பொத்திக்கொண்டு ஸ்டில்லாக நின்றாள்
கேமரா அங்கிள் அவர்கள் எல்லோரையும் வளைந்து வளைந்து சுற்றி சுற்றி ஸ்லொவ் மோஷனில் படம் பிடித்து வினோத் கற்பனையில் காட்டியது
வினோத்.. அதை பார்த்து வெறித்தனமாக லக லக லக லக லக என்று எக்காலமிட்டு சிரித்தான்..
சற்றென்று காட்சிகள் ஸ்டில்ஸ் மற்றும் ஸ்லொவ் மோஷனில் இருந்து மாறி.. வேகமாக வினோத் கற்பனையில் ஓட துவங்கியது
விஷ்ணு தலையில் நங்கு நங்கு என்று சுகந்தி ஆண்ட்டி கொட்ட.. வினோத் டொகடொக் டொகடொக் டொகடொக்.. சத்தம் கொடுத்துக்கொண்டே அண்ணாச்சி கடைக்கு வேகமாக பாஸ்ட் பார்வர்ட் வேகத்தில் போனான்..