02-03-2023, 05:27 PM
அதை கேட்டதும் வினோத்தும் ஆனந்தும் கொஞ்சம் பயந்துதான் போனார்கள்..
அப்படி என்னடி எங்களை பண்ண போற..
உன் புருஷன் உன்ன பண்றது இல்லையா.. என்று ஆனந்த் நக்கலா கேட்டான்..
டேய் டேய் கட் பண்ணிட்டியா.. என் புருஷன் கேட்டுட போறேண்டா.. அப்புறம் கோவிச்சுக்குவான்.. என்று வீடியோ கால் லைனில் இருக்கிறதா என்று எட்டிப்பார்த்து செக் பன்னாள் சவிதா
பின்ன வேற என்னடி பண்ண போற.. ஆனந்த் மீண்டும் தெளிவு படுத்திக்கொள்ள கேட்டான்
ச்சீ... நான் அந்த பண்றது பத்தி சொல்லலைடா..
ஒரு வாரம் நான் உங்களோட தங்க போறேன்..
என்னை ரூம்லயே அடைச்சு வைக்காம.. ஒழுங்கு மரியாதையா எங்கேயாவது கூட்டிட்டு போய் சுத்தி காட்டுங்க.. உங்களை அந்த பாடுபடுத்தி தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்.. அதைதான் அப்படி சொன்னேன்
அட.. அவ்ளோதானா.. நாங்க கூட வேற என்னமோன்னு ஏதோன்னு ரொம்பா ஆவலாய் இருந்தேன்.. என்றான் வினோத்
சீச்சீ.. எப்போ பார்த்தாலும் உனக்கு அதே நினைப்புதானாடா..
முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சி உன் வெறியை போக்கணும்.. அப்போதான் உனக்கு அந்த நினைப்பு போகும். என்றாள் சிரித்துக்கொண்டே..