01-03-2023, 08:54 PM
121. இரண்டு பெண்களை சமாளிக்க ராகேஷ் ஷர்மாவுக்கு கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது..
122. இருந்தாலும் புது அனுபவமாக இருந்தது..
123. அப்போது மீண்டும் அவன் நம்பருக்கு போன் வந்தது..
124. அங்கிள் சொல்லுங்க.. என்றாள் காதலி இந்த முறை எடுத்து..
125. என்ன என்னுடைய மகன் போனில் ஒரே பெண்கள் குரலாக கேட்கிறது என்று அப்பா விசாரித்தார்
126. நானும் என்னுடைய தோழியும் ஒரே மொபைல் கடையில் தான் அங்கிள் வேலை செய்க்கிறோம்
127. முதல் போன் எடுத்து அவள்.. இப்போது பேசுவது நான் என்றாள்
128. சரி நீங்கள் இருவரும் இருக்கும் இடத்துக்கு இப்போது நான் வருகிறேன்.. என்று அப்பா புறப்பட்டு வந்தார்
129. போனில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ். வைத்து ராகேஷ் ஷர்மாவின் இருப்பிடத்தை கண்டு பிடித்து வந்தார்
130. கதவை தட்டினார்..