01-03-2023, 03:35 PM
மூர்த்தி சொன்னதை கேட்டதும் ஆனந்த் அதிர்ச்சி ஆனான்
ஐயோ.. மாமா.. என்னை இப்படி அனாதையா விட்டுட்டு போய்ட்டிங்களே மாமா.. என்று அழ ஆரம்பித்தான்
கவலை படாதே ஆனந்த்..
உன் மாமாதான் உன்னை விட்டு போய் இருக்காரு..
ஆனா அவரோட 100 கோடி சொத்து இப்போ உன் பேருல மாத்தி உயில் எழுதி வச்சி இருக்காரு..
அதை கேட்டதும் ஆனந்த் உள்ளுக்குள்ளேயே சந்தோஷப்பட்டான்
ஆனால் மூர்த்தி முன்னால் அவன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை
சொத்து என்ன சொத்து மூர்த்தி.. எங்க மாமாவே போய்ட்டாரு..
அவர் சொத்து என்னத்துக்கு எனக்கு..
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை முழுவதுமாக கேட்டு கொண்டு இருந்தான் பக்கத்துக்கு போர்ஷன் வினோத்