28-02-2023, 11:28 PM
வந்தனா ஸ்டைல்லாக வாசலில் இருந்து கோர்ட்டுக்குள் நடந்து வந்தாள்
வெல்கம் வந்தனா.. வருக வருக.. என்று சக வக்கீல்கள் எல்லாம் கைத்தட்டி அவளை வரவேற்றார்கள்
வந்தனா தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்
எதிர்தரப்பு வக்கீல் இப்போது சாட்சிகளை விசாரணை செய்யலாம்.. என்று ஜட்ஜ் சொன்னார்
முதல் சாட்சியாக மாணவன் கிஷோரை கோர்ட்டுக்கு அழைக்கிறோம்.. என்றார் எதிர் தரப்பு வக்கீல்
கிஷோர்.. கிஷோர்.. கிஷோர்.. என்று டவாலி கிஷோர் பெயரை மூன்று முறை கூவினான்
கிஷோர் என்ற மாணவன் சாட்சி கூண்டில் வந்து ஏறி நின்றான்
நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.. என்று சத்திய பிரமாணம் செய்தான் கிஷோர்
கிஷோர்.. இந்த ஆண்ட்டிய உங்களுக்கு தெரியுமா..
தெரியும் வக்கீல் அங்கிள்..
எப்படி தெரியும்..?