28-02-2023, 09:42 PM
என்ன ஆனந்த் ப்ரோ.. ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..
டய்ட் பிசி ப்ரோ.. சவி வந்தாளேன்னுதான் நான் வீட்டுக்கே வந்தேன்..
இல்லனா இன்னும் ஒரு வாரம் டே அண்ட் நைட் ஒர்க் இருக்கு.. ஆபிஸ்ல தான் இருந்திருப்பேன்
வினோத் ப்ரோ.. உங்க ஆன்லைன் ஜாப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?
என்ன ப்ரோ ஆன்லைன் ஜாப்.. 50% செலரிதான் வருது..
பேசாம திரும்ப சிங்கப்பூர் போய்டலாம்னே யோசிச்சிட்டு இருக்கேன்..
வேண்டாம் வேண்டாம்.. நீங்க அங்க போய் முழு சம்பளத்துக்கு வேலை செய்றதும்.. இங்க ஜாலியா ஆன்லைன்லேயே வேலை செய்து பாதி சம்பளம் வாங்குறதும் ஒன்னு தான்..
நல்லா வீட்ல இருந்தே ரெஸ்ட் எடுத்துகிட்டே வேலை செய்யலாம் ப்ரோ..
சவிதா அதற்குள் பல் விளக்கிவிட்டு டவலால் துடைத்துக்கொண்டே மீண்டும் வீடியோ பிரேமில் வந்தாள்
என்னங்க.. நான் இங்க இவனுங்க கூட ஜாலியா ஒரு வாரம் இருந்துட்டு போலாம்னு வந்தா.. நீங்க இவனுங்க வேலையை பத்தியே குசலம் விசாரிச்சு போர் அடிக்கிறீங்க..
இந்த ஒரு வாரம் என்கிட்ட என்ன பாடு படபோறானுங்களோ தெரியல..
உங்களுக்கு டெயிலி அப்டேட் பண்றேன்.. இப்போ வைங்க..