28-02-2023, 03:21 PM
உடம்பு அசையுது.. எழுந்து லேசா நடக்குறாரு.. ஆனா இன்னும் பேச்சு வரல டாக்டர்
வெரி குட்.. 75% குணமாகிட்டாரு இன்னும் 100% குணமாகணும்னா.. அது உங்களால மட்டும் தான் முடியும் வந்தனா
என்ன சொல்றீங்க.. நான் இதுல என்ன பண்ணி அவரை குணமாக்க முடியும் டாக்டர்
அவர் உணர்ச்சிகள் முழுசா வசப்படணும்.. அப்போதான் குணம் ஆவார்
உணர்ச்சிகள்ன்னா.. புரியல டாக்டர்
அதாவது.. அவர் ரொம்ப சிரிக்கணும்.. இல்லனா ரொம்ப அழணும்.. இல்லனா ரொம்ப கோப படணும்
அப்போதான் அவர் நரம்புகள் முறுக்கேறி நார்மல் ஆவார்
இந்த ட்ரீட்மென்ட்டை நீங்களும் விஷ்ணுவும் சேர்ந்து அவருக்கு பண்ணனும்
டாக்டர்.. என் மகன் விஷ்ணுவை பத்தி மட்டும் இனிமே பேசாதீங்க பிளீஸ்..
அவன் இல்லாமலேயே.. என் புருஷனை என்னால குணமாக்க முடியும்.. என்று கோபமாக சொன்னாள்