28-02-2023, 06:13 AM
ஒரு வாரம் எப்படி போனது என்று தெரியவில்லை
ஒருநாள் செக்கரேற்றி மூர்த்தி பதறி அடித்து கொண்டு ஆனந்த் வீட்டிற்கு வந்தார்
என்ன மூர்த்தி இப்படி டென்க்ஷனா வந்து இருக்கீங்க..
ஆனந்த்.. உன் மனசை கொஞ்சம் திடப்படுத்திக்கப்பா..
சரி திடப்படுத்திக்கிட்டேன்.. என்ன விஷயம்னு சொல்லுங்க மூர்த்தி..
நானும் உன் தாய்மாமா அனந்தகிருஷ்ணனும் கும்பகோணம் மேளாவுக்கு போனோமா..
ம்ம்.. போனீங்க..
அங்க மேளா கும்பல்ல உங்க மாமா சிக்கி நசுங்கி.. ஆத்தோடா ஆரா.. தண்ணில அடிச்சிக்கிட்டு போய்ட்டாரு
மூணு நாளைக்கு போலீஸ் எல்லாம் தண்ணில இறங்கி தேடுன பிறகுதான் அவர் பாடியே கிடைச்சது
இங்க கொண்டு வந்தா நாறிடும்னு.. அங்கேயே தகனம் பண்ணிட்டோம்..