28-02-2023, 05:48 AM
இடம் : ஆண்டிபட்டி கோர்ட்
யுவர் ஆனார்.. இந்த குற்றவாளி கூண்டில் நிற்கும் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் ஆண்டிபட்டி அரசு கல்லூரி வாசலில் நின்று கஞ்சா விற்பதும்.. அங்கு படிக்க வரும் மாணவர்களை கைபிடித்து இழுத்து விபச்சாரத்துக்கு வரச்சொல்லி அழைத்ததாகவும் வழக்கு போடப்பட்டு இருக்கிறது
அதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தக்க தண்டனையை இந்த கோர்ட் வழங்குமாறு கணம் நீதிபதி அவர்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. என்று அரசு வழக்கறிகர் ஆரம்பித்தார்
லட்சுமி குற்றவாளி கூண்டில் தலை குனிந்து நின்று கொண்டு இருந்தாள்
இங்க பாரும்மா லட்சுமி.. உன் மேல சுமத்த பட்டு இருக்கும் குற்றத்தை நீ ஒத்துக்குறியா..
இல்ல உனக்குன்னு வாதாட வக்கீல் யாராச்சும் இருக்காங்களா.. ஜட்ஜ் கேட்டார்
நான் இருக்கிறேன் யுவர் ஆனார்.. என்று கோர்ட் வாசல் பக்கம் ஒரு சத்தம் கேட்டது
வந்தனா கருப்பு வக்கீல் உடையில் கையில் கேஸ் கட்டுடன் ஸ்டைல்லாக நின்று கொண்டு இருந்தாள்
மக்கள் அனைவரும் வாசல் பக்கம் திரும்பி பார்த்தார்கள்
இண்ட்ரொடக்ஷன் ஸ்டில் கொடுத்து அப்படியே கைகளை தூக்கி நின்று போஸ் கொடுத்து கொண்டு இருந்தாள் வந்தனா