27-02-2023, 10:44 AM
உன் பெயர் மிக அழகாக இருக்கிறது.. என்றான் ஆனந்த்
ம்ம்..
நீயும் மிக மிக அழகாக இருக்கிறாய்..
உண்மையாகவா.. வெட்கத்தில் தலை குனிந்தாள்
உண்மைதான் பொன்னி..
என் உயிரையே காப்பாற்றி இருக்கிறாய்
உன் ஸ்வாசம் கொடுத்து என் சுவாசத்தை திருப்பி தந்து இருக்கிறாய்..
அவன் அப்படி சொன்னதும்.. அவன் வாயோடு வாய் வைத்து தண்ணீர் உறிஞ்சிய காட்சியை நினைத்து பார்த்தாள்
அவளுக்கு மேலும் வெட்கம் வந்து விட்டது
சரி நான் போகிறேன் மானிடா.. என்று நாணத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்