27-02-2023, 01:59 AM
வெல்கம்.. என்றான் புன்னகையோடு
அவள் அவனிடம் இருந்து விலகினாள்
பயணம் தொடர்ந்தது
ஒரு 2 மணி நேரம் இருக்கும்
இறங்கி சாப்பிட்றவங்க.. ஒண்ணுக்கு போறவங்க போகலாம்.. என்று கிளீனர் பாய் வந்து எல்லா சீட்டுக்கு அருகிலும் வந்து சொல்லி விட்டு சென்றான்
அவள் தன்னுடைய பையை வினோத்திடம் கொடுத்து விட்டு ஒரு விரல் காட்டிவிட்டு இறங்கினாள்
சரி போயிட்டு வாங்க நான் பார்த்துக்கிறேன்.. என்று புன்னகைத்தான்
அவள் கட்டணக்களிப்பீடம் சென்றாள்
கைகால் எல்லாம் சுத்தம் செய்து கொண்டே டாய்லெட் விட்டு வெளியே வந்தவள் அதிர்ந்தாள்
அவள் பயணம் செய்த பஸ் அங்கே இல்லை..