26-02-2023, 02:00 PM
ஆனந்தின் முறைமாமன் அனந்தகிருஷ்ணன் ஆனந்திடம் எவ்ளோவோ மலரை கல்யாணம் பண்ண வேண்டாம்.. என்று எதிர்ப்பு தெரிவித்து சொல்லி பார்த்தார்..
ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த ஆனந்த் மலரைதான் திருமணம் செய்துக்கொள்வேன்.. என்று ஒற்றை காலில் நின்று அவளை திருமணம் செய்துக்கொண்டான்..
மலர் ராங்கிக்காரி.. புருசனுக்கு அடங்காதவள்.. கோபக்காரி.. என்று தாய்மாமன் அறிந்துகொண்டார்
அவள் எப்போது திருந்தி.. புருஷன் ஆனந்துக்கு அடங்கி நடக்கிறாளோ.. அன்பாக குடும்பம் நடத்துகிறாளோ.. அப்போதுதான் அவருடைய சொத்துக்கள் ஆனந்தை போய் சேரும் சென்று சொல்லிவிட்டார்..
அந்த தாய்மாமன்தான் இப்போது ஆனந்தையும் மலரையும் பார்த்துவிட்டு போக வந்தார்
ஆனால் மலரை இந்த முறை அவரால் நேரடியாக பார்க்க முடியவில்லை..
சரி நான் போயிட்டு வந்து மலரை பார்த்துக்கிறேன்.. என்று சொல்லிவிட்டு கும்பகோணம் புறப்பட்டுவிட்டார்
மலரை அவர் மட்டும் தான் பார்த்து இருக்கிறார்..
அவர் செக்ரெட்டரி மூர்த்தி மலரை பார்த்தது இல்லை..
மலரை பார்த்திராத இந்த மூர்த்தியால்தான் இந்த கதை இனிமேல் சூடு பிடிக்க போகிறது என்பதை அறியாமல் நாம் எல்லோரும் இந்த கதையை தொடர்ந்து படிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டோம்.. எல்லாம் நம்ம தலையெழுத்து என்ன பண்றது..
தொடர்ந்து படிக்கும் ஓரீரு வாசகர்களுக்கு மட்டும் ஒரே குஜாலான ஐட்டங்கள் இந்த கதையில் வெளிப்படும் என்பது விரைவில் தெரியவரும்