26-02-2023, 01:58 PM
பிந்து அண்ணியிடம் அவ்ளோ நெருக்கமாக உக்காந்திருக்கவும்.. அவள் உடல் வாசனை ஆனந்தை கொஞ்சம் பரவசப்படுத்தியது..
அவள் உடல் வாசத்தோடு லேசாய் அவளிடம் இருந்து பால் வாசனையும் அடித்தது..
அதுவும் ஒருவகை கிறக்கத்தை ஏற்படுத்தியது..
விஷ்ணுவுக்கு அவன் அப்பா எழுதி வைத்திருந்த சொத்துக்கள் அசையும் சொத்து.. அசையா சொத்துக்கள் எல்லாம் சேர்த்து மதிப்பு எப்படியும் 30 கோடிக்கு மேல் இருப்பது போல இருந்தது..
அதை பார்த்ததும் பிந்து அண்ணி சந்தோசப்படுவாள் என்று எதிர்பார்த்தான் ஆனந்த்
ஆனால் அதை பார்த்து பேய் அடித்தவள் போல அவள் முகம் மாறியது..
சரி பத்திரமா வை ஆனந்த்.. நான் அதன் முழுவிவரம் அப்புறம் படிச்சி பார்த்துக்கிறேன்.. என்று சொன்னாள்
சார் கொரியர்.. என்று வாசலில் ஒரு குரல் கேட்டது...
வினோத் கொஞ்சம் கொரியர் வாங்குப்பா.. என்றாள்
வினோத் வாசலுக்கு சென்று கொரியர்காரனிடம் கொரியர் கவரை வாங்கினான்.. சார் பிந்து அண்ணி கையெழுத்து வேணும்... என்று கேட்டான் கோரியர்காரன்