25-02-2023, 02:51 PM
செம கடுப்பானான்..
இதற்குதான் போனை இவ்ளோ அவசரமாக கட் பண்ணார்களா.. என்று ஆத்திரம் அடைந்தான்..
மறுபடி ரவி நம்பருக்கு அடித்தான்
ரிங் போய்க்கொண்டே இருந்தது.. ஆனால் எடுக்கவில்லை.
தொடர்ந்து அடித்தான்.. ஆனால் எடுக்கவில்லை..
மீண்டும் மீண்டும் அடித்தான்.. இந்த முறை போன் சுவிட்ச் ஆப் பண்ணப்பட்டு இருந்தது..
அம்மா நம்பருக்கு அடித்தான்.. ரிங்கே போகவில்லை..
அவள் ஏற்கனவே ஆப் பண்ணி வைத்து இருந்தாள்
ரெஸ்டாரண்ட்டின் ரிசப்ஷனுக்கு அடித்தான்..
ஹலோ.. ஹோட்டல் பீகாக் போர்டிங் அண்ட் லாட்ஜிங்.. என்றாள் அவள் தேன் குரலில்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)