24-02-2023, 02:56 PM
ஆனந்தின் தாய் மாமான் அனந்தகிருஷ்ணனும் அவர் செக்கரட்ரி மூர்த்தியும் ஆனந்த் வீட்டிற்கு வந்தார்கள்
வாங்க மாமா.. எப்படி இருக்கீங்க.. ஆனந்த் வரவேற்றான்
ம்ம்.. நான் நல்லா இருக்கேன்.. எங்கே உன் பொண்டாட்டி மலர்??
அவ ஷூட்டிங் போய் இருக்கா மாமா
உன் பொண்டாட்டி இன்னும் அடக்க ஒடுக்கமா இருக்குற மாதிரி தெரியல..
உன்னையும் மதிக்கிற மாதிரி தெரியல
எப்போ பார்த்தாலும் சினிமா டிராமான்னு நடிக்க கிளம்பிடறா..
எப்போ அவ வீட்டுக்கு அடங்கி.. உனக்கு அடங்கி உன் கூட சந்தோசமா இருக்காளோ
அப்போதான் என்னோட சொத்து முழுவதையும் உன் பேர்ல எழுதி வச்சிட்டு காசி ராமேஸ்வரம்ன்னு நான் போய் செட்டில் ஆகிடலாம்ன்னு நினைக்கிறேன்
நான் இப்போ கும்பகோணம் கும்பமேளாவுக்கு போயிட்டு திரும்பி வருவேன்.. அதுக்குள்ள உன் பொண்டாட்டி மலர் திருந்தி இருக்கணும்.. என்று எச்சரித்து விட்டு சென்றார்