24-02-2023, 02:47 PM
போலீஸ் அந்த ஜட்கா வண்டியை சோதனை போட்டார்கள்
சார் டிக்கில நிறைய நகைகள் பணம் எல்லாம் இருக்கு
வண்டிய சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வாங்க.. என்றார் இன்ஸ்பெக்டர்
இந்த நகைக்கும் பணத்துக்கும் கணக்கு காண்பிச்சிட்டு வண்டிய எடுத்துட்டு போகலாம்..
அதுவரை உன்னை கைது செய்து எங்க கஸ்டடில வைக்கிறோம்.. என்று சொல்லி ஆனந்தை கைது செய்தார்கள்
சார் இந்த அம்மாவை என்ன பண்ணலாம்..
அவங்களையும் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு வா...
சரி சார்..
கான்ஸ்டபிள் லட்சுமியை ஜீப்பில் ஏற்றினான்
எல்லோரும் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்கள்