23-02-2023, 09:08 PM
வாசு ஒரு வழியாகி விட்டான்..
இதுவரை முதலாளியம்மா இந்த மாதிரி எல்லாம் அவனிடம் நடந்துகொண்டது இல்லை..
அவன் வனிதா வீட்டில் டிரைவர்ராக வேலைக்கு சேந்த நாள் முதல்.. ஷாப்பிங்.. கோயில்.. போன்ற இடங்களுக்கு மட்டுமே வெளியே செல்வாள்
வாசு அமைதியாக கார் ஓட்டி செல்வான்..
ரொம்ப அவனிடம் பேசமாட்டாள்..
ஆனால் இந்த கோவா பயணத்தில் அவனோடது வனிதா அவனோடு சகஜமாக வெளிப்படையாக இவ்ளோ ஓப்பனாக பேசியது வித்தியாசமாக இருந்தது.. புதுசாகவும் இருந்தது..
அதைவிட இப்போது வண்டி ஓட்டிக்கொண்டே இடம் மாறியது.. ஐயோ.. அவன் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்காத ஒன்று
80ஸ்ல கமல் நடித்து வெளிவந்த அபூர்வ சகோதர்கள் திரைப்படம் நினைவுக்கு வந்தது
அதில் வாழவைக்கும் காதலுக்கு ஜெ.. பாடலுக்கு முன் ஸீனில்.. இதே போலதான் கவுதமியும் கமலும் ஓடும் காரில் சீட் மாறி அமர்வார்கள்..
என்ன வாசு.. ஒரே யோசனை.. என்று வண்டியை ஓட்டிக்கொண்டே வனிதா அவனை பார்த்து கேட்டாள்