23-02-2023, 06:50 PM
மரியாவை நினைத்து பயணம் பண்ணிக்கொண்டிருந்தவனின் கனவுகளும் நினைவுகளும் சற்றென்று ஒரு சடன் பிரேக்கில் கலைந்தது..
பஸ் ஏன் நின்றது.. என்று எல்லோரும் விழித்து கொண்டு சலசலப்பு ஏற்படுத்தினார்கள்..
அப்போது உருட்டுக்கட்டை மற்றும் கத்தி எல்லாம் கையில் ஏந்திய ஒரு முரட்டு கும்பல் 4-5 பேரு பஸ்ஸை
நிறுத்தி.. தபதப என்று உள்ளே ஏறினார்கள்..
ஒவ்வொரு சீட்டாக யாரையோ தேட ஆரம்பித்தார்கள்..
யாரு நீங்க.. என்ன வேணும்.. என்று கேக்க எத்தனித்த டிரைவர் கிளீனர் கழுத்துக்கு நேராய் இரண்டு பேர் கத்தி வைத்து சத்தம் வந்தது.. அவ்ளோதான் என்று மிரட்டினார்கள்..
அவர்கள் இருவரும் கப் சிப் என்றாகிவிட்டார்கள்
அந்த முரடர்கள் ஒவ்வொரு இருக்கையாய்.. மற்றும் படுக்கை ஸ்கிரீன்களை விளக்கி விளக்கி பார்த்தார்கள்..
விஷ்ணுவும் சீமா சேச்சியும் படுத்திருந்த கேபினை திறந்து பார்த்தவர்கள்.. சீச்சீ.. சீச்சீ.. கருமம் கருமம் என்று அருவருப்பாக பார்த்துவிட்டு திரையை வேகமாக மூடினார்கள்
வினோத் சீட்டை நெருங்கி வந்தார்கள்..
அவன் அருகில் அமர்ந்திருந்தவள்.. சற்றேன்று அவன் போர்த்தி இருந்த போர்வைக்குள் நுழைந்து இழுத்து போர்த்திக்கொண்டு அவன் நெஞ்சின் மேல் சாய்ந்துகொண்டாள்