23-02-2023, 05:55 PM
ஏய் ஏய் அப்படியே ஒரு செல்பி எடுத்துக்கலாம்டா.. செம ஸீன் இது என்று கத்தினாள் சவிதா
போன் போன்.. என்றாள்
உன் போன் ஹால்ல இருக்கு.. என் போன் பெட்ல இருக்கு.. என்றான் வினோத்
ஆனந்த்தான் இன்னும் ட்ரெஸ் மாத்தவில்லையே..
அதனால் அவன் பாக்கெட்டில் இருந்த போன் எடுத்து க்ளிக் க்ளிக் என்று அவர்கள் மூவரையும் கவர் பண்ணும் வகையில் ஸெல்ப்பி எடுத்தான்
சவிதா.. பல்துலக்கிக்கொண்டே.. ப்ரெஷ்ஷையும் அவள் ஒரு விரலையும் வீ ஷேப்பில் விரித்து வாய் நுரையுடன் ஒரு போஸ் கொடுத்தாள்
வினோத் லுங்கியை லேசாய் தூக்கி பிடித்துக்கொண்டு அவன் கன்னத்தில் இருந்த பேஸ்ட் எச்சி நுரையோடு அவள் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டு இருந்தான்
ஆனந்த் கொஞ்சம் அவர்கள் முன்பாக நின்று அவள் மேல் கொஞ்சம் சாய்ந்தபடி போஸ் கொடுத்திருந்தான்..
ஆனந்த்.. என்னோட புருசனுக்கு வாட்ஸப் அனுப்பு.. என்ன கம்மெண்ட் பண்ரான்னு பார்க்கலாம்..
ஆனந்த் 2-3 ஸ்டில்ஸ் அவள் புருஷன் நம்பருக்கு அனுப்பிவிட்டான்..