23-02-2023, 04:09 PM
ஜட்கா வண்டி ஆண்டிபட்டி கிராமத்தை நெருங்கி கொண்டு இருந்தது
கிராமத்தின் எல்லையில் ஒரே காக்கி சட்டை கூட்டம்
கும்பல் கும்பலாய் போலீஸ்காரர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்
ஜட்காவை வழிமறித்து நிறுத்தினார்கள்
டிரைவர் வண்டி எங்கே இருந்து வருது.. என்று ஒரு கான்ஸ்டபிள் வந்து கேட்டார்
மூங்கில்மலை கோட்டைல இருந்து வருது.. என்று ஆனந்த் சொன்னான்
எதுக்கு ஏட்டய்யா இந்த பக்கம் வர்ற வண்டிகளை சோதனை போடுறீங்க.. என்று கேட்டான் ஆனந்த்
நேற்று இரவு இந்த ஆண்டிபட்டி கிராமத்துக்குள்ள ஒரு கொள்ளைக்கூட்ட கும்பல் நுழைஞ்சி ஊரை கொள்ளை அடிச்சி.. ஊருல இருந்த ஆண்ட்டிகளையும் தூக்கிட்டு போய்ட்டானுங்க
உங்க வண்டிய சோதனை போடணும்.. என்றார் கான்ஸ்டபிள்
அதை கேட்ட ஆனந்த் கொஞ்சம் முகம் மாறினான்