22-02-2023, 09:05 PM
21. மான்ஸ்டர் யோசித்தான்..
22. கல்யாணத்தை பத்தி அப்பாகிட்ட பேசி இருக்க கூடாதுன்னு..
23. இப்படி டெல்லிகாரியோட கெட் டு கெதர் வாழ்க்கை வாழுறதை எப்படியாவது அப்பாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று துடித்தான்
24. அப்போதுதான் "காபி வித் காதல்" திரைபடம் ரிலீஸ் ஆகி இருந்தது..
25. தன்னுடைய காதலியுடன் அந்த படத்துக்கு தியேட்டருக்கு போய் இருந்தான்
26. அது ஒரு சுந்தர் சி படம்.. ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது..
27. காதலியை கார்னர் சீட் புக் பண்ணி தள்ளிக்கொண்டு போனான் மான்ஸ்டர்
28. அந்த படத்தில் ஜீவா ஒரு பெண்ணுடன் லீவ் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பான்..
29. அதை அவன் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்..
30. சரி அதே போல நம்ம அப்பா அம்மாகிட்டயும் நம் காதலியை பற்றி சொல்லிவிடலாம் என்று முடிவு பண்ணான் மான்ஸ்டர்