22-02-2023, 09:02 PM
எனக்கு செவ்வாதோஷம் இருந்ததால என்னோட கல்யாணம் தள்ளி தள்ளி போயிட்டே இருந்துச்சி..
அப்புறம் ஒரு ஜோசியரை போய் பார்த்தோம்
அவர் ஜாதகத்தை பார்த்துட்டு.. உன்னை விட உன் வயசை விட பாதிக்கு பாதி வயசுல இருக்க இளம் பையனை கல்யாணம் பண்ணினா தான் உனக்கு சரியான பரிகாரமா அமையும்னு சொல்லிட்டாரு..
அந்த ஜோசியர் சொன்ன அடுத்த நாளே நீ என்னை பெண் பார்க்க வந்த.. என்றாள்
உன்னோட போட்டோ ஒன்னு அனுப்பு விஷ்ணு.. என்று கேட்டாள்
நான் அனுப்பினேன்..
ஏய் போட்டோல சூப்பரா இருக்காடா.. என்று பாராட்டினாள்
என்னோட போட்டோ அனுப்பவா என்று கேட்டாள்
வேண்டாம்.. என்றேன்.. ஏன் வேண்டாங்கிற.. ?
வேண்டாம் என்று சொன்னதுக்கு காரணம்.. எனக்கு மட்டும்தான் தெரியும்.. உலக அழகி ஐஸ்வர்யா ராய்யே எனக்கு போட்டோ அனுப்பினாலும்.. எப்படியும் என்னுடைய அம்மா வந்தானா மூஞ்சிதான் அதில் வரும்.. இதுல எதுக்கு புது பெண் போட்டோ என்று நினைத்துக்கொண்டேன்..