22-02-2023, 02:03 PM
வினோத் அரைத்தூக்கத்தில் இருந்தான்
அருகில் யாரோ வந்து நிற்பது போல உணர்வு வர கண்விழித்தான்
மீண்டும் தன் இருக்கையில் வைத்து இருந்த துணி பையை எடுத்து அவள் உக்கார இடம் கொடுத்தான்
அவள் அமர்ந்தாள்
வினோத் மூக்கை ஒரு புது வாசனை துளைத்தது
அவள் உடல் வாசனை..
அப்பப்பா.. என்ன ஒரு வசீகரிக்கும் நறுமணம்
ஒரு நிமிடம் தடுமாற பார்த்தான்
ஐயோ நம்ம தேடிப்போவது யாரை.. தன் லட்சியம் என்ன என்று கண்முன் தோன்றவே.. பக்கத்தில் அமர்ந்தவளை பற்றி மறந்தான்..
கண்களை மூடினான்.. நினைவு முழுவதும் மரியா நிறைந்திருந்தாள்