21-02-2023, 11:58 PM
அதுக்குதான் இந்த காத்து கத்துணியா.. டென்ஷன் ஆகாத சவி.. நான்தான் காலைல பத்திரமா எடுத்து வச்சேன்.. என்றான் ஆனந்த்
அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்
உன் புருஷன் மேல அவ்ளோ பக்தியோ.. என்றான் வினோத்.. அப்போதுதான் அவள் சத்தம் கேட்டு விழித்து எழுந்திருந்தான்.. லுங்கியை சரியாக கட்டிக்கொண்டு அவர்கள் நின்ற பாத்ரூம் அருகில் வந்தான்
சேச்சே.. அப்படி எல்லாம் இல்லடா.. 30 பவுனு.. காணபோச்சோன்னு பதறிட்டேன்..
இந்தாடி உன் தாலி என்று ஆனந்த் அவன் சட்டை பாக்கட்டில் பத்திரமாக எடுத்து வைத்த தாலியை அவளிடம் நீட்டினான்
பல் விழக்கிட்டு இருக்கேன்ல.. நீயே மாட்டிவிடுடா.. என்றாள் சவிதா
ஹும்ம்ம்ம்.. உன் புருஷன் பண்ண வேண்டிய வேலைய எல்லாம் என்ன பண்ண சொல்ற என்று சிரித்துக்கொண்டே.. அவள் தங்க தாலி செயினை அவள் கழுத்தில் மாட்டி விட்டான் ஆனந்த்..
மாங்கல்யம் தந்துனானே.. பீபீபீபீபீபீ... டும்டும்டும்.. என்று விவேக் அவர்கள் இருவருக்கும் நடுவே வந்து நின்றுகொண்டு கிண்டல் பண்ணான்
டேய் நீ வேற.. சும்மா இருடா.. என்று அவள் சிரித்துக்கொண்டே தன் வாயில் இருந்த பிரெஷை எடுத்து வினோத் கன்னத்தில் செல்லமாய் விளையாட்டாய் அடித்தாள்
அவள் வாயில் இருந்த பேஸ்ட் நுரை அப்படியே வினோத் கன்னத்தில் பட்டு அப்பிக்கொண்டது..