21-02-2023, 11:57 PM
மறுநாள் மலர் சொன்னது போலவே வினோத் பெட்டி படுக்கை சகிதமாக மலர் வீட்டுக்கு வந்துவிட்டான்..
அன்று மலருக்கு ஷூட்டிங் இருந்ததால் அவள் வீட்டில் இல்லை..
டிங் டாங்.. காலிங் பெல்லை அழுத்தினான்..
ஆனந்த் வந்து கதவை திறந்தான்..
யார் நீங்க..?
சார் என் பேரு வினோத்.. உங்க ஒய்ப் மலரோட டிவி சீரியல்ல வேலை பார்க்குறேன்..
உங்க வீட்ல ஒரு போர்ஷன் காலியா இருக்குன்னு சொன்னாங்க.. அதான் குடி வந்து இருக்கேன்.. என்றான் வினோத்..
ஓ அப்படியா.. சொன்னா சொன்னா.. நேத்து நைட்டு சொல்லிட்டு இருந்தா..
உள்ள வாங்க என்று அழைத்தான் ஆனந்த்..
வித்யா உள்ள வா.. என்று வினோத் வெளியே நின்று கொண்டிருந்த தன் மனைவியை கூப்பிட்டான்..