21-02-2023, 07:40 PM
பக்கத்தில் இருந்த பய்யன் அவள் தோள்களில் தூங்கி விழுந்தான்..
அவன் தலையை பிடித்து அந்த பக்கம் தள்ளிவிட்டாள்
பஸ் முழுவேகத்தில் போய் கொண்டு இருந்தது
ஒரு 2 நிமிடங்கள் கரைந்து இருக்கும்..
மீண்டும் அந்த பய்யன் இவள் மேல் சாய்ந்தான்..
வேண்டுமென்றே சாய்கிறானா.. இல்லை உண்மையான தூக்கக்கலக்கமா என்று தெரியவில்லை..
இம்முறை கொஞ்சம் வேகமாக முரட்டுத்தனமாக அவன் தலையை அந்த பக்கம் தள்ளி சாய்த்தாள்
அவன் மீண்டும் அவள் மீது சாய்ந்தான்..
சற்றென்று கோபமாக எழுந்தாள்
தன்னுடைய கைப்பையுடன் வினோத் இருக்கைக்கு அருகில் வந்தாள்