21-02-2023, 04:50 PM
ஆனந்த்.. நமது கதையின் ஆரம்பத்தில் முதல் பக்கத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்தான்
நண்பர்களோடு எதிர் காலத்தில் இருந்து ஜெயிலில் சுரங்க பாதை போட்டு தப்பித்து வந்தது முதல்
இப்போது கடந்த காலத்தில் மாட்டி கொண்டதும்..
கழுகு மலை அருவி தண்ணீர் வீழ்ச்சியில் குளிக்க வந்த போது வழுக்கு பாறையில் இருந்து வழுக்கி விழுந்தது வரை விளக்கமாக சொன்னான்
ஏய் மானிடா.. எனக்கு நீ சொன்னது சுத்தமா புரியலடா.. என்றாள் கொஞ்சலாக
அதை கேட்டு ஆனந்த் நொந்து போனான்.. ஆனால் அவள் குழந்தை தனத்தை ரசித்தான்
ஒண்ணுமே தெரியாத படிப்பறிவே இல்லாத மண்டு கிட்ட போய் இவ்ளோ நேரம் டைம் வேஸ்ட் பண்ணி கதை சொல்லிவிட்டேனே என்று வருத்தப்பட்டான்
ஆனாலும் அவள் அழகில் ரொம்பவும் மயங்கி போய் இருந்தான்
உங்க பெயர் என்ன பெண்ணே.. என்றான்
பொன்னி.. என்றாள் அவள்.. பொன்னியின் செல்வனில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி போலவே இருந்தாள்.. அதே டைப் உடையில் கவர்ச்சியாக