21-02-2023, 04:15 PM
(21-02-2023, 02:09 AM)prabudmt Wrote: செமயா கண்டுபிடிச்சிங்க... நானும் இந்த படம் பாத்திருக்கேன் ஆனால் பெயர் நியாபகம் வரல... கார்த்திக் பொண்ணு பார்க்க வரும் போது kr vijaya முந்தானை போர்த்திட்டு காபி கொடுத்து வெக்க பட்டு ஓடுவாங்க... யப்பா என்ன சீன்...
முழுசா போத்தி நடிச்சி நம்மள மூடு ஆகிட்டா...
நான் கூட இந்த படம் சின்ன வயசுல தியேட்டர்ல போய் பார்த்து இருக்கேன் நண்பா
காத்திக் கூட கண்ணு தெரியாதவனா நடிச்சி இருப்பான் கண்ணாடி போட்டுட்டு
பொண்ணு பார்க்க வரும் போது கே ஆர் விஜயாவை பாத்து ஓகே சொல்லுவான்
ஸீன்ஸ் எல்லாம் லைட்டா தான் நியாபகம் இருக்கு
நெய்வேலியில் முழு படமும் ஷூட் பண்ணி இருப்பாங்க
இளவரசி லாஸ்ட்ல செத்துடுவா.. கார்த்திக் அமெரிக்காவுக்கு டிரீட்மென்ட்க்காக பிளைட்ல போவான்
அதோட படம் முடியும்
கரெக்ட்டா நண்பா
யூ டியூப்ல கிடைச்சா மறுபடியும் ஒரு முறை பார்த்துட்டு நம்ம காஜா ஷெரீப்புக்கும் கே ஆர் விஜயாவுக்கு ஒரு ஸீன் வச்சிடுவோம் நண்பா
விரைவில் அந்த கதையை வெளியிடுகிறேன்
நன்றி