21-02-2023, 03:18 PM
ஆனந்த் அவளுக்காக பேஸ்ட் ப்ரெஷ் எல்லாம் ரெடியாக எடுத்து வைத்து இருந்தான்
பாத் ரூம் கண்ணாடி முன்பாக நின்று பல் துலக்க ஆரம்பித்தாள் சவிதா
கண்ணாடியின் ஓரத்தை பார்த்தவள் எதோ நியாபகம் வந்தவளாக அதிர்ந்தாள்
கழுத்தை தொட்டு பார்த்தாள்.. வெறும் கழுத்தாக இருந்தது
பஸ் ஸ்டாப்பில் இருந்து வந்தோன வினோத் குளிக்க சொன்னான்
அப்போ ட்ரெஸ் கழட்டியவள் தாலியையும் கழட்டி இங்கேதான் மாட்டினாள்.. அதுவரை நியாபகம் இருந்தது
ஐயோஒப்ப்ப்பப் என் டாலி காணம்மன்னம்ம்ம்.. என்று வாயில் ப்ரெஷ் வைத்து கொண்டே குளறியபடி கத்தினாள்..
கிச்சனில் காபி மேக்கரில் காபி போட்டு கொண்டிருந்த ஆனந்த் அவள் சத்தம் கேட்டு ஓடி வந்தான்
என்னடி.. என்ன உளறாம சொல்லு..
வாயில் இருந்த பேஸ்ட் நுரையை வாஷ் பேசின் ஷிங்க்கில் துப்பிவிட்டு கத்தினாள்..
ஐயோ.. இங்க மாட்டி வச்சி இருந்த என் தாலிய காணாம்டா.. என்று துள்ளி குத்தித்து கத்தினாள்