21-02-2023, 01:40 PM
ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.. என்னடா பண்றதுன்னு கவலை பட்டுட்டு இருந்தேன்..
தெய்வம் போல வந்து என் பிரச்சனையை தீர்த்து வச்சிடீங்க.. என்றான் வினோத்
ஐயோ.. என்னை ரொம்ப புகழறீங்க வினோத்.. என்று வெட்கத்தில் சிரித்தாள் மலர்
எப்போ குடி வரலாம் சிஸ்டர்?
எப்போ வேண்டுமானாலும் வரலாம்.. ஏன் நாளைக்கே கூட வரலாமே...
உங்க புருஷன் ஆனந்த்கிட்ட ஒரு வார்த்தை பர்மிஷன் கேக்க வேண்டாமா சிஸ்டர்
அதெல்லாம் ஒன்னும் பிராபலம் இல்ல வினோத்.. நான் சொன்னா அவர் எதுவும் எதிர்த்து சொல்ல மாட்டார்
அப்படினா சரி சிஸ்டர் நாளைக்கே நான் பெட்டி படுக்கையோடு உங்க வீட்டுக்கு வந்துடறேன் சிஸ்டர்
ஹா ஹா ஹா என்று அவள் சிரித்தாள்
பெட்டி படுக்கை மட்டும் போதுமா.. உங்க பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்துடுங்க.. என்று மீண்டும் சிரித்தாள் மலர்