21-02-2023, 11:11 AM
கண்டிப்பா விநாயகம் சாரிடம் திரும்ப பணம் கேட்க முடியாது..
நிறைய கொடுத்துவிட்டார்..
பக்கத்துவீட்டு ராஜன் அண்ணாவிடம் கேட்டு பார்க்கலாமா. யோசித்தேன்
அவர் சூல்நிலையும் அவர் வீட்டு கஷ்டமும் எனக்கு நன்றாக தெரியும்.. அவ்ளோ பெரிய பணம் அவரிடம் இருக்காது.. அவரால் வெளியே வாங்கி தரவும் முடியாது..
ராஜன் அண்ணாவிடம் கேட்கும் ஐடியாவை கைவிட்டேன்
வட்டிக்குவிடும் சோமநாதன் நினைவுக்கு வந்தான்..
ஐயோ.. அவனிடம் மாட்டினால் ஏற்கனவே என்ன ஆகும் என்று எனக்கு நன்றாக தெரியும்.. அவன் மூஞ்சும் முகரக்கட்டையும்.. நினைத்து பார்க்கவே அருவெறுப்பாக இருந்தது..
பணம் கொடுத்துவிட்டு அடுத்தவன் பொண்டாட்டியை படுக்கைக்கு கூப்பிடுகிறவன்.. ராஸ்கல்.. அவனை நினைக்க நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..
எனது கைப்பை ஹேண்ட் பேக்கில் ஒரு விசிட்டிங் கார்ட் இருப்பது நினைவுக்கு வந்தது.. பைக்குள் கைவிட்டு துளாவினேன்..
ரெட்டி அந்த இருட்டு பிரிவியூ தியேட்டரில் கொடுத்த அவர் விசிட்டிங் கார்ட் என் கையில் சிக்கியது..