21-02-2023, 07:44 AM
ஆண்ட்டி.. ஆண்ட்டி.. விஷ்ணுவை அடிக்காதிங்க.. என்று வேட்டையன் வினோத்தும் சென்று சந்திரமுகி சுகந்தி ஆண்ட்டி கையை பிடித்து இழுத்தான்..
அவள் கையில் எண்ணெய் இருந்ததால்.. அவள் கையை பிடித்து இழுத்த வேகத்திலேயே வழுக்கி கொண்டு வேட்டையன் வினோத்.. பொத் என்று வழுக்கிக்கொண்டு தலைகுப்புற தரையில் விழுந்தான்..
அதை பார்த்த வினித் வேட முண்டம்தலை ஆனந்த் கலகலவென்று சிரித்தான்..
வினோத்க்கு அவன் சிரித்ததை பார்த்து செம ஆத்திரம்..
உடனே அந்த வேட்டையன் மகாராஜா வேடத்திலேயே வீட்டைவிட்டு கோபமாக வெளியே போனான்..
அவன் போகும் போது டொகடொக்.. டொகடொக்.. டொகடொக்.. என்று வாயிலேயே குதிரை சத்தம் கொடுத்துக்கொண்டே போனான்..
வேட்டையன் மகாராஜா கோபமாக குதிரையில் போவது போல ஒரு நடிப்பு..
டொகடொக்.. டொகடொக்.. என்று கத்திகொண்டே அண்ணாச்சி கடைக்கு முன்பாக சென்று நின்றான் வினோத்
என்ன வேட்டையன் மகாராஜா தம்பி.. என்ன வேணும்.. என்று கேட்டார் அண்ணாச்சி அவன் கோமாளி கோலத்தை பார்த்து சிரித்துக்கொண்டே..
அண்ணாச்சி.. எண்ணெ வேணும்.. என்றான்..