21-02-2023, 07:22 AM
இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்தோம்..
டொய்ங்.. என்று என்னுடைய வாட்ஸப்பில் ஒரு மெசேஜ்
எடுத்து பார்த்தேன்..
புது நம்பரில் இருந்து ஒரு ஹாய் மெசேஜ் வந்து இருந்தது..
டிபி சென்று பார்த்தேன்..
அழகாக சிரித்த முகத்துடன்.. வந்தனா அம்மாவின் முகம்..
ஐயோ மொபைல் டிபியில் கூடவா என்னுடைய அம்மா முகமாக தெரியவேண்டும்.. என்று நொந்துகொண்டேன்..
கண்டிப்பா இது நான் காலையில் பெண் பார்க்க சென்ற பட்டுப்புடவை பெண்ணாகதான் இருக்கும் என்று கெஸ் பண்ணேன்..
நானும் பதிலுக்கு ஹாய் அனுப்பினேன்..
என்னை புடிச்சி இருக்கா.. என்று அடுத்த செக்கெண்டே மெசேஜ் வந்தது...