21-02-2023, 06:53 AM
வினோத் பக்கத்தில் ஒரு சீட் காலியாக இருந்தது.. அந்த சீட்டில் அவன் டிராவல் பேக்கை வைத்து இருந்தான்..
அந்த பெண் தன் அருகில் வந்ததும்.. அவன் டிராவல் பேக்கை சற்றென்று எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு.. அவள் உக்கார காலி இடம் ஒதுக்கி கொடுத்தான்..
ஆனால் வினோத்தை ஒரு முறை முறைத்துவிட்டு.. அவள் பஸ் கிளீனரை பார்த்தாள்
கடைசி சீட்க்கு முன் சீட் ஒன்னு காலியா இருக்கு பாரும்மா.. அங்கே போய் உக்காந்துக்கங்க.. என்று கிளீனர் சொன்னான்..
அந்த பெண் கொஞ்சம் தயக்கத்துடனும்.. பதட்டத்துடனும் சென்று அந்த சீட்டில் அமர்ந்தாள்
பஸ்ஸின் கடைசி நான்கு சீட் ரெட்டை பயணிகள் அமரக்கூடியதாய் இருந்தது..
அவள் சென்று அந்த சீட்டில் அமர்ந்தாள்
இன்னும் மீசை முளைக்காத.. அரும்பு மீசை வளர கூடிய பருவத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான்..
சரி சின்ன பய்யன்தானே.. என்று அவன் அருகில் அமர்ந்து விட்டாள்
நெஞ்சம் எல்லாம் ஒரே பதைபதைப்பு.. அவள் நெஞ்சின் படபடப்பின் வேகத்தை போலவே பஸ்ஸும் மீண்டும் வேகம் எடுத்தது..