Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#68
என் பெயரும் சங்கீதாதான்.. முழு பெயர் விஜயஸ்ரீ சங்கீதா தேவி.. 

என்னை செல்லமாக சுருக்கி சங்கீதா என்று என்னை அழைப்பார்கள்.. 

ஆஹா.. என் தளபதி பொண்டாட்டி பேரும்.. இந்நாட்டு மஹாராணியான உங்கள் பெயரிலும் கூட ஒரே ஒற்றுமை இருக்கிறது மஹாராணி.. 

உங்களை இன்னும் சுருக்கி சங்கி.. என்று கூப்பிடலாமா மஹாராணி.. 

அவன் அப்படி சொன்னதும்.. அவளுக்குள் ஒரு வெட்கம் புகுந்து கொண்டது 

வினோத்தையும் அவன் பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.. 

மானிடா.. உன் பேச்சின் வசீகரம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது 

நீயும் உன் உடைகளும்.. மிக மிக வினோதமாகவும் இருக்கிறது 

உன்னை போல ஒரு ஆணழகனை.. கம்பீர தோற்றம் உடையவனை இந்நாட்டில் எவரிடமும் இதுநாள்வரை நான் கண்டதில்லை 

இந்நாட்டு மன்னன் விஜயவர்மன்.. என் கண்கண்ட கணவனை விட நீ ஆண்மையுடையவனாய் இருப்பது போல தோன்றுகிறது.. உன்னை போன்ற ஒருவனை தான் நான் இதுநாள் வரை தேடி கொண்டு இருந்தேன்.. என்றாள் மஹாராணி சங்கீதா தேவி அவனை ஏக்கமாய் பார்த்தபடி
Like Reply


Messages In This Thread
RE: முத்துக்கள் மூன்று - by Vandanavishnu0007a - 21-02-2023, 05:55 AM



Users browsing this thread: 8 Guest(s)