20-02-2023, 05:42 PM
சேச்சே.. என் ஒய்ப் கூட பிரச்சனை இல்ல சிஸ்டர்
இப்போ வாடகைக்கு ஒரு ஒண்டிக்குடுத்துனதுல இருக்கோம்
அந்த வீட்ல ரொம்ப தொல்லையா இருக்கு
24 மணி நேரமும் குழந்தைகள் சத்தம்.. குழாயடி சண்டை சத்தம்.. கூச்சலும் கும்மாளமுமா இருக்கும்
என்னால நிம்மதியா உக்காந்து கற்பனை பண்ணி கதை எழுத முடியல
அதனால தான் ஒரு நல்ல வீடா.. அமைதியான இடமா தேடிட்டு இருக்கேன்
ச்சே இவ்ளோ தானா... கவலையே படாதீங்க வினோத்
எங்க வீட்ல ஒரு போர்ஷன் காலியா இருக்கு
அமைதியான இடம்.. அருமையான சூழல்
நீங்க அங்க குடிவந்துட்டா.. நிம்மதியா கதை எழுதலாம்