19-02-2023, 10:59 PM
சரியாய் அதிகாலை 3.45 இருக்கும்..
சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய போர்டு தெரிந்தது
கோவா உங்களை அன்புடன் வரவேற்கிறது.. என்று அதில் கோட்டை எழுத்தில் பெரிதாய் எழுதி இருந்தது
டிரைவர் வாசு கொஞ்சம் டயர்டாக இருப்பது போல வனிதாவுக்கு தோன்றியது
வனிதா கோவாவுக்கு பலமுறை வந்து இருக்கிறாள்
அதனால் ரூட்டெல்லாம் அவளுக்கு அத்துப்படி
வாசு.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. வண்டிய நான் ஓட்டுறேன் என்றாள்
ம்ம்.. சரி மேடம்.. வண்டிய ஓரமா நிறுத்தட்டுமா..
இல்ல இல்ல.. வேண்டாம்.. வேண்டாம்.. வண்டி நின்னா தூங்குறவங்க முழிச்சுக்குவாங்க..
அப்போ எப்படி மேடம்.. என்று ஒன்றும் புரியாமல் முழித்தான் டிரைவர் வாசு