19-02-2023, 10:03 PM
எனக்கும் அந்த பட்டுப்புடவை வந்தனா அம்மா உருவத்துக்கு பெரியோர்களால் திருமண நிச்சயம் செய்யப்பட்டது..
சரி.. பை பை.. என்று சொல்லி நாங்கள் எல்லாம் மீண்டும் பெண் வீட்டை விட்டு புறப்பட்டோம்..
ஒரு சின்ன பெண் ஓடி வந்து.. அண்ணா.. உங்க போன் நம்பர் வேணும்.. என்றது..
இந்த சின்ன வாண்டுக்கு எதுக்கு என்னோட போன் நம்பர் என்று யோசித்தேன்..
ஜன்னல் வழியாக அந்த பட்டுப்புடவை வந்தனா அம்மா உருவம் வெட்கத்துடன் நின்றுகொண்டு என்னை ஏக்கமாக பார்த்தது..
அதுசரி.. கல்யாணத்துக்கு முன்னாடியே லவ் வேற பண்ணனுமா.. என்று மனதில் சலித்துக்கொண்டு.. என்னுடைய வாட்சப் நம்பரை அந்த சிறுமியிடம் கொடுத்து அனுப்பினேன்..
வெள்ளை சட்டை அம்மா உருவம் பைக் ஸ்டார்ட் பண்ணது..
நான் சென்று பைக்கில் வெள்ளை சட்டை வந்தனா அம்மா உருவத்தின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டேன்..
ப்ரோக்கர் வந்தனா அம்மா உருவம் எனக்கு பின்னாடி ஏறி அமர்ந்து என் சோல்டரை இறுக்கமாக பிடித்துக்கொண்டது
பைக் எங்கள் வீட்டை நோக்கி படுவேகமாக பறக்க ஆரம்பித்தது..