19-02-2023, 04:51 PM
இன்னும் 84,000 கட்டணும் மேடம்..
ஐயோ.. அட்டெண்டர் பெட்க்கு அவ்ளோவா???
ஆமா மேடம்..
ஐ.சி.யூ. ல பெரும்பாலும் யாரையும் எக்ஸ்டரா தங்க அனுமதிக்க மாட்டாங்க..
ஆனா உங்க கணவர் கோபால் இருந்த கண்டிஷனுக்கு வேற வலி இல்லாம தான் டீன் உங்களையும் உங்க பையனையும் அட்டண்டர் பெட்ல படுக்க பர்மிஷன் தந்தாங்க..
ஐயோ.. அவனை என் மகன்னு சொல்லாதீங்க.. காதை பொத்தி கொண்டேன்
வார்த்தையால் வெளியே சொல்லவில்லை
ஆனால் உள்ளுக்குள் நானே அப்படி நினைத்து கொண்டேன்
சரி எனக்கு ஒரு 1 ஹவர் டைம் குடும்மா.. நான் பணத்தோட வர்றேன்
ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்தேன்..