19-02-2023, 03:47 PM
இன்னொரு கேரக்டர் இந்த கதையில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்
அவன் பெயர் வினோத்
வினோத் ஒரு எழுத்தாளன்
சினிமா சீரியல்களுக்கு கதை எழுதிக்கொண்டு இருக்கிறான்
ஆனந்தின் மனைவி மலர் நடிக்கும் ஒரு சீரியலுக்கு வினோத்தான் இப்போது கதை எழுதி வருகிறான்
அப்படி ஒரு சீரியலில் இருவரும் சேர்ந்து பணியாற்றியபோது தான் வினோத்துக்கும் மலருக்கும் பழக்கம் ஏற்பட்டது
என்ன வினோத் உம்முனு இருக்க.. இன்னைக்கு என்ன ஆச்சி.. என்றாள் மலர் ஷூட் பிரேக்கில் வினோத் அருகில் வந்து
எல்லாம் வீட்டு கஷ்ட்டம் தான் சிஸ்டர்.. என்றான் வினோத்
வினோத் ஆரம்பத்தில் இருந்தே மலரை சிஸ்டர் என்று தான் ஒரு மரியாத்தைக்காக அழைத்து வந்தான்
வீட்டு பிரச்சனைனா.. உங்க ஒய்ப்போட பிரச்சனையா..