19-02-2023, 08:54 AM
அப்படி வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்ததும்.. தான் ஆனந்துக்கு சுவாசம் வந்தது...
ஹுயூப்ப்ப் ஹுயூப்ப்ப் என்று வாயில் தண்ணீர் வழிய இறும்பினான்..
அவன் இரும்பல் தண்ணீர் அவளின் வாய்க்குள் பீய்ச்சி அடித்தது..
மயக்கமாகி விழுந்து கிடந்த மானிடனுக்கு உயிர் வந்துவிட்டது.. என்ற சந்தோஷத்தில் அவள் முகம் தாமரை போல பிரகாசித்தது..
ஆனந்த் கண்விழித்து அவளை பார்த்தான்..
அழகி என்றால் அப்படி ஒரு அழகு தேவதையாய் இருந்தாள் அவள்..
அதுவும் அந்த வெள்ளை புடவை துணி மெல்லிய ஆடையில்.. ஈரமாக அவள் அங்கங்கள் அப்பட்டமாய் தெரிய..
ஐயோ ஐயோ.. அவள் அழகையும் கவர்ச்சியையும் பார்க்க கோடி கண்கள் வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் ஆனந்த்
அவளும் அவன் அழகில் மயங்கி நாணமுற்றாள்..
நீ யார் மானிடா.. என்று வெட்கத்தோடு கேட்டாள் இந்த கழுகு மலை அருவிக்கு எப்படி வந்தாய்? என்று வினாவினாள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)