18-02-2023, 07:41 PM
அந்த விதவை கோலத்தில் இருந்த வெள்ளை புடவை வந்தனா உருவத்தை நான் வாயில் ஜொள் விட உற்று பார்த்தேன்
பொண்ணு நான் இல்ல தம்பி.. நான் பொண்ணோட அம்மா.. என்றாள் நக்கலாக விதவை வந்தனா அம்மா உருவம்
சுற்றி இருந்த எல்லோரும் கொள் என்று சிரித்தார்கள்
எனக்கு ரொம்ப அசிங்கமாகி போனது
எல்லோரும் உள்ள வாங்க.. என்று விதவை புடவை வந்தனா உருவம் எங்கள் எல்லோரையும் மீண்டும் வரவேற்று உள்ளே ஹாலில் அமரவைத்தது
ஒரு சில பெண் வீட்டு சொந்தங்கள் அந்தத் வீட்டுக்குள் இருந்தன.. எல்லாம் ஒரே வந்தனா அம்மா முகம் தான்.. என்னத்த சொல்ல.. எல்லாம் என் தலையெழுத்து..
சரி சட்டுபுட்டுனு டைம் வேஸ்ட் பண்ணாம பொண்ணு கைல காப்பி குடுத்து அனுப்புங்க.. என்றது ப்ரோக்கர் வந்தனா அம்மா உருவம்
விதவை புடவை வந்தனா உருவம் உள்ளே சென்றது..
சிறிது நேரத்தில் ஒரு அழகிய பட்டுப்புடவையில் ஒரு புத்தம் புது வந்தனா அம்மா உருவம் கையில் டி டிரேயில் காப்பி மிக்ச்சர் ஸ்வீட் எல்லாம் எடுத்து வந்தது..
குனிந்த தலை நிமிராமல் வந்தாலும்.. அதுவும் வந்தனா அம்மா உருவ ஒற்றுமையில் தான் முகம் இருக்கும் என்று நான் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தேன்..