17-02-2023, 07:03 PM
ஆனந்தும் மலரும் புருஷன் பொண்டாட்டி
ஆனந்த் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை செய்கிறவன்
6 டிஜிட்டல் உயர்ந்த சம்பளம்.. ரொம்ப முற்போக்கானவன்.. மாடர்ன் டைப்
பொண்டாட்டி மலருக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தான்
ஆரம்பத்தில் வீட்டில் உக்காந்து ஒரு சீரியல் கூட விடாமல் பார்த்து கொண்டிருந்தவள்
இப்போது ஒரு பெரிய மெகாத்தொடர் சீரியலில் சின்ன வேடம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறாள்
சீரியலில் நடிக்க அவள் என்ன என்ன தியாகங்கள் செய்தாள் எப்படி சான்ஸ் பிடித்தாள் என்பதை பிறகு ஒரு பிளாஷ் பேக்கில் பார்க்கலாம்
ஆனால் இப்போது மலர் தான் ஒரு சீரியல் நடிகை என்ற பந்தாவில் கணவன் ஆனந்தை கொஞ்சம் இளக்காரமாக பார்க்க ஆரம்பித்தாள்
ஆனால் ஆனந்த் தன் பொண்டாட்டி மலர் மேல் உயிரையே வைத்து இருந்தான்
காரணம் பெரிய பணக்காரியான மலர்.. அம்மா அப்பா இல்லாத அநாதை ஆனந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டவள்