17-02-2023, 08:36 AM
நல்ல திருப்தியா சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் விட்டு வெளியே வந்தார்கள்..
வனிதாதான் பில் காட்டினாள்
கார் பயணம் மீண்டும் கோவா நோக்கி தொடர்ந்தது..
வனிதா இந்த முறை காரில் டிரைவர் அருகில் இருந்த ஒரு மினி சீட்டில் அமர்ந்திருந்தாள்
பின்னாடி எல்லோரும் தூங்கி வழிய..
அவள் மட்டும் டிரைவர்க்கு பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தாள்
அப்போதுதான் அவன் தூக்கம் கலையாமல் ஓட்டுவான் என்று அறிந்திருந்தாள்
வாசு கடைசியா என்ன படம் பார்த்த
துணிவு மேடம்..
ஏன் வாரிசு பார்க்கலியா?