17-02-2023, 06:18 AM
ரூம் வந்து சேர்வதற்கு 4.30 ஆகி விட்டது
சுடுதண்ணி போடவா.. குளிக்கிறியாடி..
ஐயோ.. வேண்டாம்டா.. செம டையர்டா இருக்கு.. என்றாள்
சோம்பேறித்தனம் படாதடி..
குளிச்சிட்டு படுத்தா இன்னும் நல்லா தூக்கம் வரும்.. என்று சொல்லிக்கொண்டே கெய்சர் ஆன் பண்ணான்
கண்களை மூடிக்கொண்டே அரை மயக்கத்தில் சோபாவில் பொத் என்று விழுந்தாள் சவிதா
பத்தே நிமிடத்தில் வினோத் இதமான சூட்டில் வெந்நீர் ரெடி பண்ணி அவளை பாத்ரூம்முக்குள் தள்ளினான்
ச்சீ.. பே.. என்று உதட்டை சுளித்து கொண்டே அவனை முறைத்தாள்
போடி.. என்று வினோத் அவள் கன்னத்தில் செல்லமாக இடித்து அவளை பாத்ரூமுக்குள் தள்ளி கதவை சாத்தினான்
படுக்கையில் வந்து அவனும் டயர்டாக விழுந்தான்.. தன்னுடைய தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்