15-02-2023, 01:27 AM
இந்தா எனக்கு போதும்.. என்று சொல்லி அவள் குடித்த டீ கப்பை அவன் முகத்துக்கு முன்பாக கொண்டு வந்து அவன் வாய்க்கு நேராக வைத்தாள்
வினோத் பைக்கை ஓட்டிக்கொண்டே அவள் மிச்சம் வைத்த எச்சி டீயை குடித்தான்
நல்லாத்தாண்டி இருக்கு.. நான் கூட லோக்கல் டி கேன்ல விக்கிறானே.. கசக்குமோன்னு நினைச்சேன்
இல்லடா.. இந்த அன் டைமுக்கு சூட எது குடிச்சாலும் நல்லாத்தான் இருக்கும்
அதுவும் இல்லாம.. என் லிப்ஸ் பட்டு இருக்குள்ள.. டேஸ்ட்டாதான் இருக்கும்.. என்று கிண்டல் பண்ணி சிரித்தாள்
இன்னும் நீ மாறவேயில்லடி.. காலேஜ் டேஸ்ல எப்படி இருந்தியோ.. அப்படியே தான் இன்னமும் இருக்க
நான் என்னைக்குமே மாறமாட்டேண்டா..
ஒரு வேலை நீயோ.. ஆனந்த்தோ.. கல்யாணம் ஆகிட்டா.. நீங்க கண்டிப்பா மாறிடுவீங்கடா..
நோ நோ.. கண்டிப்பா மாறமாட்டோம் சவி
நீங்க மாறலனாலும் உங்களுக்கு வந்து வாய்க்கிறவளுங்க மாத்திடுவாளுங்க.. என்றாள் சவிதா சிரித்து கொண்டே