14-02-2023, 08:21 PM
இரண்டு புது பல் துலக்கும் ப்ரெஷ் குறைந்து இருந்தது..
ஒரு பேஸ்ட் குறைந்து இருந்தது
ஒரு பெரிய பெட்ஷீட் கலைக்க பட்டிருக்கிறது என்று குறிப்பு வந்தது..
4 தலையணைகள் உபயோகப்பட்டு இருந்தது
குளிக்கும் சோப்பு ஒன்று கரைந்து இருக்கிறது என்று காட்டியது
டவல் இரண்டு உபயோகிக்கப்பட்டு இருக்கிறது என்பது டிக் செய்யப்பட்டு இருந்தது
கூல் ட்ரிங்க்ஸ் ஒன்றும்.. 2 கண்ணாடி கிளாஸ் குறைந்திருந்தது பாட்டில் ஓப்பனர் ஒன்று டிக்காகி இருந்தது
இதெல்லாம் நார்மல் ஐட்டம்தான் என்று சலித்துக்கொண்டே.. வேகமாக ஸ்கிரால் பண்ண பார்த்தான் அருண்
ஆனால் ஒவ்வொரு ஐட்டம்மாகதான் உபயோகிக்க உபயோகிக்க டிக் ஆகிக்கொண்டே வந்தது.. மானிட்டரில் ஐட்டம்ஸ் ஸ்கிரால் ஆகவில்லை
ஹாட் வாட்டர் + பாத் டப்பில் குளிக்கப்பட்டது என்று காட்டியது.. அதில் ஒரு பாத் டப்பில் ஒரே நேரத்தில் இரண்டு டிக் விழுந்திருந்தது.. அப்படியென்றால்???? யோசித்தான் அருண்.. ஒரு பாத் டப்பில் ஏன் 2 டிக் ஏன் வந்துள்ளது..!!!