13-02-2023, 10:31 PM
சரி.. சார்.. கம்பிலீட்டா செக் பண்ணிட்றேன்.. என்று சொல்லி நைசாக டிவிஎஸ் 50யை தள்ளிக்கொண்டு வெளி கேட்டுக்கு வந்தான் மகேஷ்
அங்கேயே ஸ்டார்ட் பன்னால் மத்த தீவிரவாதிகள் சத்தம் கேட்டு வந்து விடுவார்கள் என்று எண்ணி அஞ்சி தள்ளிக்கொண்டே கேட் வெளியே வந்தான்
பின் பக்கம் புவனசுந்தரி தயாராக நின்று கொண்டு இருந்தாள்
கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு போய் ஸ்டார்ட் பண்ணான்
அக்கா உக்காருங்க.. என்றான்
புவனசுந்தரி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்
வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஹாஸ்ப்பிட்டலை நோக்கி பறக்கவிட்டான்
வாசலிலேயே கோபால் தாத்தா நின்று கொண்டு இருந்தார்
என்னாச்சி தாத்தா.. எதுக்கு என்னை ஹாஸ்பிடலுக்கு அர்ஜென்ட்டா வரசொன்னிங்கன்னு பதட்டமாக கேட்டான்
கைகுடுடா பேராண்டி.. கங்குராஜுலேஷன்ஸ்.. என்று அவனை பாராட்டினார் கோபால் தாத்தா